12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு - அரசாணை வெளியீடு!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, October 16, 2021

12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு - அரசாணை வெளியீடு!!

12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு - அரசாணை வெளியீடு!! 

அரசாணை (நிலை) எண். 81, நாள்:14.10.2021

திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி, திருநின்றவூர் 
கடலூர் மாவட்டம் -திட்டக்குடி, வடலூர்

தஞ்சாவூர் மாவட்டம் - அதிராமப்பட்டினம்

தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர்

கோயம்புத்தூர் மாவட்டம் - கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை

கரூர் மாவட்டம் - பள்ளப்பட்டி

திருப்பூர் மாவட்டம் - திருமுருகன்பூண்டி 

ஆகிய 12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு ஆணையிட்டுளளது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group


No comments:

Post a Comment