பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் இரத்து செய்யப்படுமா? - அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!!!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு சார்பு செயலர் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு அளித்துள்ள கடிதத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும் , அது குறித்து அரசு பரிசீலித்து விரைவில் ஆணை வெளியிடப்படும் எனவும் தெவித்துள்ளது.
No comments:
Post a Comment