மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல்கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் ஆணையரின் செயல்முறை!!!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IV -ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்மற்றும் அதணையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5.00
மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் (Zero Vaciancy) கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமுப்பின் அடிப்படையில் (Station Seniority) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment