வேலைவாய்ப்பு: இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வுக்கூட உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:12.10.2021 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, October 6, 2021

வேலைவாய்ப்பு: இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வுக்கூட உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:12.10.2021

வேலைவாய்ப்பு: இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வுக்கூட உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:12.10.2021

Madurai Thiagarajar College Recruitment 2021 @tcarts.in


மதுரை தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 2021
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

இளநிலை உதவியாளர்

தட்டச்சர்

ஆய்வுக்கூட உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

காவலர்

குடிநீர் கொணர்பவர்

துப்புரவாளர்

தோட்டக்காரர்

குறியீட்டாளர்

சம்பளம் 

Rs.20000 (Approximately)

கல்வித் தகுதி

தமிழக அரசு விதிமுறைகளின் படி குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் உயர் கல்வியும் பரிசீலிக்கப்படும்.

காலிப்பணியிடம்

32

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

General – 30 years

BC/MBC – 32 years

SC/ST – 35 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 

12.10.2021

பணியிடம் – மதுரை, தமிழ்நாடு

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் (www.tcarts.in என்ற கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்) இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140, காமராஜர் சாலை, தெப்பக்குளம், மதுரை-9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்திலும், முத்திரையிடப்பட்ட உறையிலும் விண்ணப்பிக்க கூடிய பதவி மற்றும்  பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு/பணியிடத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேவையான ஆவணங்கள்

கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்கள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் புதுப்பிக்கப்பட்டு இருந்தால் அதற்கான நகல்
சாதிச் சான்றிதழ் நகல்
ஆதரவற்ற விதவை எனில் வருவாய் கோட்ட அலுவலர்/ உதவி கலெக்டர்/ சப்கலெக்டர் வழங்கிய தகுதியான சான்றிதழின் நகல்.
தமிழ் வழிக் கல்வியில் பயின்றதற்கான சான்றிதழ் நகல்.
சுய முகவரியுடன் முத்திரைவில்லை ஒட்டப்பட்ட உறை.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Madurai Thiagarajar College Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ இணையதளம்


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment