TNPSC - Child Development Project Officer (CDPO) - Assistant director 102 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, October 6, 2021

TNPSC - Child Development Project Officer (CDPO) - Assistant director 102 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

TNPSC -  Child Development Project Officer (CDPO) - Assistant director  102 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!! 



 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது தற்போது  Assistant director child development project officer ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது தேர்வர்கள் அதனை எங்கள் வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 


TNPSC தேர்வாணையம் மூலமாக 102 காலிப்பணியிடங்கள் கொண்ட Assistant director child development project officer  பணிகளுக்காக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அடுத்தக்கட்ட வாய்மொழித் தேர்வு 11.08.2020 அன்று நடத்தப்பட்டது. 

மேலும் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான counseling பணிகள் 30.09.2020 ஒன்று நடத்தப்பட்டது. தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பணி வாரியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்


Download TNPSC result 2021 

project officer Click here

 Assistant director. Click here

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment