B.L., B.E., MBBS., B.Sc., (Agn) ஆகியவை B.A., B.Sc., படிப்புகளுக்கு இணையாகக் கருதலாம். அரசாணை (நிலை) எண். 139 பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (எம்) துறை நாள்: 07.10.2009
B.L., B.E., MBBS., B.Sc., (Agn) ஆகியவை B.A., B.Sc., படிப்புகளுக்கு
இணையாகக் கருதலாம்.
கல்வித் தகுதி - பொதுப்பணிகள் நியமனம் செய்ய தொழிற்கல்வி பட்டங்கள்
( Professional Degree) சட்டப் படிப்பு (B.L.,), பொறியியல் பட்டப்படிப்பு (B.E.,), மருத்துவப் பட்டப்படிப்பு (M.B.B.S), கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு (B.V.Sc.) மற்றும் இளங்கலை அறிவியல் (வேளாண்மை) (B.Sc.Agri) ஆகியவற்றை இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு (B.A., B.Sc., etc) இணையாக கருதி அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது.
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (எம்) துறை
அரசாணை (நிலை) எண். 139
நாள்: 07.10.2009
No comments:
Post a Comment