*ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு பணப் பலன்களை பெற்று வழங்க உத்தரவு!! *
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவு!
No comments:
Post a Comment