GOVERNMENT JOB - Post Office Recruitment 2021 - Apply 221 Postal Assistant, Postman, MTS - அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2021 அஞ்சல் உதவியாளர், தபால்காரர்
tnschooleducation2u |
Post Office Recruitment Details
Recruitment of eligible sportsperson will be made to the following posts under the Sports Quota
பதவியின் பெயர்
Postal Assistant/ Shorting Assistant (அஞ்சல் உதவியாளர்)
Postman (தபால்காரர்)
Multi Tasking Staff (பல பணி உதவியாளர்)
சம்பளம்
பதவியின் பெயர் சம்பளம்
அஞ்சல் உதவியாளர் Rs.25500 – 81100
தபால்காரர் Rs.21000 – 69100
பல பணி உதவியாளர் Rs.18000 – 56900
காலிப்பணியிடம்
பதவியின் பெயர் காலிப்பணியிடம்
அஞ்சல் உதவியாளர் 72
தபால்காரர் 90
பல பணி உதவியாளர் 59
கல்வித் தகுதி
பதவியின் பெயர் கல்வித் தகுதி
அஞ்சல் உதவியாளர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தபால்காரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
பல பணி உதவியாளர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது
பதவியின் பெயர் அதிகபட்ச வயது
அஞ்சல் உதவியாளர் 27 years
தபால்காரர் 27 years
பல பணி உதவியாளர் 25 years
வயது தளர்வு
வகை வயது தளர்வு
OBC 03 years
SC/ ST 05 years
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் – Rs.100/-
தேர்ந்தெடுக்கப்படும் முறை
கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு 12.11.2021 ம் தேதிக்குள் கிடைக்குமாறு (Speed Post or Registered Post) அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.
Assistant Director (R&E),
O/o the Chief Postmaster General,
Delhi Circle, Meghdoot Bhawan,
New Delhi-110001″. .
Post Office Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
No comments:
Post a Comment