All CEOs, DEOs and Training DEOs Meeting on 12.10.2021 - அனைத்து முதன்மைக்கல்வி அலுவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 12.10.2021 அன்று டி. பி. ஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 10.00 மணிக்கு நடைபெறுதல்
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவனர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்காளா ஆய்வு கூட்டம் வருகின்ற 12.10.2021 டி.பி.ஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களும் (Training DEON) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
MEETING AGENDA
No comments:
Post a Comment