*HIGHER SECONDARY SECOND YEAR (+2) AUGUST 2021 EXAM - REVALUATION/RETOTAL RESULT - NOTIFICATION!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, October 21, 2021

*HIGHER SECONDARY SECOND YEAR (+2) AUGUST 2021 EXAM - REVALUATION/RETOTAL RESULT - NOTIFICATION!! *

*HIGHER SECONDARY SECOND YEAR (+2) AUGUST 2021 EXAM - REVALUATION/RETOTAL RESULT - NOTIFICATION!! *


அரசுத் தேர்வாள்இயக்ககம், 
சென்னை 600 006

பேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2021 மறுபதிப்பீடு /மறுகூட்டல் தேர்வு முடிவுகள்வெளியிடுதல் குறிந்து செய்திக்குறிப்பு

நடைபெற்ற ஆஸ்பட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி வறுகூட்டன் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கேரி விண்ணப்பித்தவர்களும் மதிப்பெண் மாற்றம் உள்ள நேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dgg.tn.gov.in என்ற இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகள் 1100 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியயில் இடப்பெறாத தேர்வெண்களுக்குரிய (Roll No.) தேர்வர்களின் விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேசியரிகள் பட்டும் மேற்காண் இணையதளத்தில் தங்களது தேர்வென் (Rol No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birthy ஆகிய வியரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment