"இல்லம் தேடி கல்வி " illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, October 20, 2021

"இல்லம் தேடி கல்வி " illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines!!!

"இல்லம் தேடி கல்வி " illam thedi kalvi    ( ITK ) - Programme Guidelines!!! 

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில் , கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 14 மணிநேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.


எனவே , கொரோனா பெருந்தொற்றுப் பொதுமுடக்கக் காலங்களில் , பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைக் குறைத்திடும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது . மாநில அரசின் 100 சதவீத நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ .200 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines 


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment