ST/SC மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - கனரா வங்கி அறிவிப்பு!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, October 13, 2021

ST/SC மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - கனரா வங்கி அறிவிப்பு!!!

ST/SC  மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - கனரா வங்கி அறிவிப்பு!!! 

உதவித்தொகை - 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள படிக்கும் SC & ST மாணவர்களுக்கு கனரா வங்கி
உதவிக்தொகை கொடுக்க தெரிவித்தல்

அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5th முதல் 10th வரை படிக்கும் மாணவிகளுக்கு ( பெண் குழந்தைகள்) ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மார்க் வாங்கும் மாணவிக்கும் கனரா வங்கியில். SC & ST மாணவிகளுக்கு ஒரு சிறப்பான உதவித்தொகை (CANARA BANK Scholarship ) திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.-அதன்படி இந்தியாவில் உள்ள கனரா வங்கியின் ஒவ்வொரு கிளையிலும 6 மாணவிகளை தேர்வு செய்து 5 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஊக்க தொகையாக வருடம் ரூ2500-ம், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வருடம் –.5000 / மும் கொடுக்க முன்வந்துள்ளது.

இது பற்றி தங்கள் பகுதியில் உள்ள
பெண் குழந்தைகளின்
பெற்றோருக்கும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment