கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியலை TRB வெளியீடு!!!
தமிழகத்தில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 2018 19 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கணினி ஆசிரியர்களுக்கான முதுநிலை காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 நாம் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது கூடுதலாக 10 இடங்களில் கப்பட்டுள்ளது இதையடுத்து கணினிவழி கொடுத்தவர்கள் 2019 ஜூன் 23 24 தேதிகளில் நடத்தப்பட்டது இதற்கான முடிவுகள் 2019 நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது இன் 2020 ஜனவரி மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது மேற்காண் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தாற்காலிக தெரிவு செய்து பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது இந்த பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அளிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன தகுதி உள்ள நபர்களின் பணி நியமன ஆணைகள் அந்தந்த துறைகளில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment