FLASH NEWS: 5.11.2021 தமிழகம் முழுவதும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு!! *
5.11.2021 தமிழகம் முழுவதும் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு
4.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தனது சொந்த ஊருக்கு சென்று விழாக்களை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக 5.11.2021 வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் கல்லூரிகள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை அளித்த விடுப்பு ஈடுசெய்யும் வகையில் 20. 11.202 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது
For Whatsapp Group
For Telegram Group
No comments:
Post a Comment