*JOB RECRUITMENT 2021: Post Office Recruitment 2021 - Apply for Agent Post!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, November 1, 2021

*JOB RECRUITMENT 2021: Post Office Recruitment 2021 - Apply for Agent Post!! *

*JOB RECRUITMENT 2021: Post Office Recruitment 2021 - Apply for Agent Post!! *

திருச்சி அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

Trichy Post Office Recruitment Details

பதவியின் பெயர்

முகவர் (Agent)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
முகவர் (Agent) Various

சம்பளம்

Rs.15000

கல்வித் தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்

தேர்வு செய்யும் முறை

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி / வயதுத்தகுதி, இருப்பிடச்சான்று / ஆதார் எண், பான் கார்டு இவற்றிற்கான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி

இந்திய அஞ்சல் துறை,
அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
ஸ்ரீரங்கம் கோட்டம்,
ஸ்ரீரங்கம்-620006.
Phone number : 0431-2432382, 2436933.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

பணியிடம்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம், முசிறி,  துறையூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முகவர் பணியை மேற்கொள்ள வேண்டும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment