_*IFHRMS- ல் Login செய்து Password மாற்றுவது குறித்த வழிமுறைகள் - IFHRMS Login Password Change!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, January 12, 2022

_*IFHRMS- ல் Login செய்து Password மாற்றுவது குறித்த வழிமுறைகள் - IFHRMS Login Password Change!!!*_

_*IFHRMS- ல் Login செய்து Password மாற்றுவது குறித்த வழிமுறைகள் - IFHRMS Login Password Change!!! *_

IFHRMS PAY SLIP :

அன்பார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களே கடந்த சில மாதங்களாக ifhrms வலைதளம் மூலம் நமது ஊதிய தாள் (payslip) பெற்று வந்தோம்.

தற்போது வரை நமது பிறந்த தேதி இதற்கு கடவு சொல்லாக இருந்து வந்தது.தற்போது இதை பயன்படுத்தினால் வலைதளம் திறக்காது.

அதற்கு மாற்றாக தாங்கள் தங்கள் கடவுச்சொல்லை forget password என்பதை சொடுக்கி தங்களின் கடவு சொல்லை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனை சரிபார்க்க otp முறையை பின்பற்றி மாற்றி அமைக்க முடியும். புதுப்பித்து கொண்ட கடவுச்சொல் மூலம் மீண்டும் தங்கள் IFHRMS கணக்கினை திறவு செய்து ஊதிய தாள் எடுத்து கொள்ளலாம்..

PDf டவுன்லோன் செய்த பிறகு Document பாஸ்வர்டு கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதி ddmmyyyy வடிவில் பதிவு செய்து IFHRMS PAY SLIP எடுத்துக் கொள்ளலாம். 

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment