_*G.O. 21 - மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் - அரசாணை*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, May 14, 2023

_*G.O. 21 - மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் - அரசாணை*_

G.O. 21 - மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் - அரசாணை

G.O.Ms.No.21_ Un_Availed Joining Time _ Instructions - மாறுதலில் சென்றமைக்காண EL 5 DAYS பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம் என்பதற்கான அரசாணை*



பணி மாறுதல் காரணமாகவோ, பதவி உயர்வுக்கான காரணமாகவோ, ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு சென்றவர்கள் ஐந்து நாட்கள் ஈட்டிய விடுப்பை தங்களது கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 


ஆனால் அவ்வாறு இது நாள் வரை அதுபோன்ற ஈட்டிய விடுப்பை பணிப் பதிவேட்டில் பதியாதவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்பதற்கான அரசாணை

No comments:

Post a Comment