வேலைவாய்ப்பு செய்தி 2023: ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 420+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம்
Railway Recruitment Cell எனப்படும் RRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Loco Pilot , Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 424 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
RRC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Loco Pilot , Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 424 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
JE கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, டிகிரி அல்லது குறைந்தபட்ச கல்வி தகுதி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JE ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
RRC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Medical Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
No comments:
Post a Comment