வேலைவாய்ப்பு செய்தி:
TNHDC தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/-👇👇👇
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட் ஆனது Programme Management Assistants மற்றும் Data Entry Operators பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து www.loomworld.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் : தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட்
பணியின்
பெயர் : Programme Management Assistants
& Data Entry Operators
பணியிடங்கள் : 05
விண்ணப்பிக்க
கடைசி தேதி : 31.08.2023
விண்ணப்பிக்கும்
முறை : Online
Data Entry Operators கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் knowledge of computers, Office Automation and good typing speed பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Programme Management Assistants – ரூ.50,000/-
Data Entry Operators -ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். எனவே மேற்கூறிய தகுதியுடைய நபர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 31.08.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment