_*ஆதார் இலவச திருத்தம் கால அவகாசம் நீட்டிப்பு👇👇*_
ஆதார் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி வரை விவரங்களை திருத்தலாம் என்று அரசு அறிவிப்பு
No comments:
Post a Comment