தமிழ்நாடு_முழுவதும்_20_ஐஏஎஸ் அதிகாரிக ளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!
#தமிழகத்தில்_11_ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்
சென்னை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்
© தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்
TANGEDCO நிறுவனத்தின் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம்
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்
கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்
* மதுரை மாநகர துணை ஆணையராக பி.பாலாஜி நியமனம்
உதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக பிரதீப் நியமனம்
சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்
* கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக சமய் சிங் மீனா நியமனம்
No comments:
Post a Comment