மிக்ஜாம்_புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கம் www.mycertificates.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பு Website Click Here
No comments:
Post a Comment