_*ஆசிரியர்கள் ஆடை சார்பாக - கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு 👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, December 19, 2023

_*ஆசிரியர்கள் ஆடை சார்பாக - கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு 👇👇*_

கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு

கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு புடவையோ அல்லது சுடிதாரோ எதனை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிற அறிவிப்பை வெளியிட்டு பெண் ஆசிரியர்கள்  பெரிதும் எதிர்பார்த்த போற்றுதலுக்குரிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்...👍

No comments:

Post a Comment