-*IFHRMS - Karuvoolam - 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது*- - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, December 20, 2023

-*IFHRMS - Karuvoolam - 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது*-

 IFHRMS - Karuvoolam - 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது

 

tnschooleducation2u

 #  IFHRMS முன்னோக்கி சென்று கொண்டே உள்ளது .
தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.


# இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நிறைய பேர் தன்னுடைய individual employee id log in செய்வது இல்லை அதற்கு மாற்றாக தற்பொழுது இந்த ஆப் வந்துள்ளது என்று தோன்றுகிறது.


# App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்து OTP அவர்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்றால்.



1. Leave entry

1.1 surrender leave

1.2 el and uel

2. ⁠pay slip download

3. ⁠pf initiation

4. ⁠advance initiation

5. ⁠Transfer joining entry

6. ⁠reports எல் ESR மற்றும் paydrawn

7. ⁠pre retirement..pension proposal

8. ⁠others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 Nhis updation

8.4 Nhis initiation

9. Echallan

10. ⁠contact us

11. ⁠feed back

போன்றவை உள்ளது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.




No comments:

Post a Comment