_*Job Recruitment 2023 - தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சென்னை -வேலை வாய்ப்பு அறிவிப்பு👇👇👇*_
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சென்னை -வேலை வாய்ப்பு அறிவிப்பு
மொத்த பணியிடம் : 4
பணி / விண்ணப்பிக்கும் இனம்
1) துருக்கெழுத்து தட்டச்சர் - GT
2) தட்டச்சர் - GT
3) இளநிலை உதவியாளர் - BC
4) அலுவலக உதவியாளர் - BC
கல்வித் தகுதி: 8th 10 th தேர்ச்சி - தட்டச்சு- சுருக்கெழுத்து மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி
வயதுவரம்பு: 18 முதல் 32 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.01.2024
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் - செயலாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31,பொன்னி, பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28
No comments:
Post a Comment